தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பெருந் தலைவருக்கு அகவை 87!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மூத்த அரசியல்வாதி

இராஜவரோதயம் சம்பந்தன்

ஐயாவுக்கு இன்று அகவை 87.

இன்றைய பிறந்த நன்னாளில் அவர் இன்னும் பல ஆண்டு காலம் நீடு நலத்துடன் வாழ்ந்து எம்மினவிடுதலைக்காய் குரல்கொடுக்கவேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தமிழ் சி.என்.என். குடும்பத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்