திருமணநாள் வாழ்த்துக்கள்

தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகிய குழுமங்களின் நிர்வாக இயக்குநர், சிறந்த மக்கள் சேவையாளர், வறுமையின் தோழன்

கலாநிதி அகிலன் – சர்மி

தம்பதியினருக்கு இன்று திருமணநாள்.

இந்தத் திருமன நன்னாளில் அகிலன் – சர்மி தம்பதிகள் சகல செல்வபோகமும் பெற்று நீடு நலத்துடன் பலநூறாண்டுகள் வாழ இறைவனை வேண்டுகின்றோம்.

  • தமிழ் சி.என்.என். குடும்பம்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்