மோசமாக இருக்கிறது.. ஜிம் உடை பற்றி பேசுபவர்களுக்கு நடிகை ஜான்வி கபூர் பதில்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் நடிப்பில் ஒரு படம் மட்டுமே திரைக்கு வந்திருக்கிறது. ஆனால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பாப்புலர் ஆனவர் அவர்.

இவர் ஜிம்மிற்கு வரும்போது அணிந்தவரும் மிகவும் சிறிய shorts புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகும். இதுபற்றி அவரே ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

‘முதலில் என் படம் ரிலீஸ் ஆனபோது படத்தை பாராட்டி என்னிடம் பலர் பேசினார்கள். ஆனால் தற்போதெல்லாம் என்னுடைய gym look தொடர்ந்து பார்த்துவருவதாக என்னிடமே வந்து கூறுகிறார்கள். மிகவும் மோசமாக இருக்கிறது. ஆனால் அதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது. அடுத்து என்னுடைய படம் வரும் போது அதை பற்றி அதிகம் பேசுவார்கள் என நம்புகிறேன்’ என கூறியுள்ளார் ஜான்வி கபூர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்