யாழ்.இந்து மாணவன் உலக சாதனை; குவிகின்றன பாராட்டுக்கள்!

யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சர்வதேச ரீதியில் சாதனை படைத்து யாழிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

யாழ் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் நித்தியானந்தன் மாதவன் சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட Google Code-In 2019 போட்டியில் Grand Prize Winner பட்டத்தை வென்றுள்ளார்.

இவருக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள Google தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்