சாவகச்சேரியில் சைக்கிள் திருட்டு இனங்காண்பவர்களுக்கு சன்மானம்!

சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியில் அமைந்துள்ள லவ்;லி கிறீம் ஹவுஸின் கீழ் தனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் ஒன்று அண்மையில் திருடப்பட்டுள்ளது.

திருடிச் செல்லும் காட்சி சி.சி.ரி.வி. கமெரா மூலம் காணெளியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவரை இனக்காண்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.
தொடர்புகளுக்கு:0212223303

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்