கலைஞனுக்கு மொழி ஒரு தடையல்ல.

  1. கலைஞனுக்கு மொழி ஒரு தடையல்ல.

நடிகையும்,மொடலுமான கந்தசாமி வசந்தகுமாரி.

போட்டோ ஷூட்களை மேற்கொள்பவர்கள் அரை நிர்வாணமாகவும்,நிர்வாணமாகவும் நடிக்குமாறு என்னிடம் கேட்கும்போது பெரிதும் மனச்சஞ்சலத்துக்கு உள்ளாகி என்னையே நான் நொந்துகொள்வேன்.ஆனால் ஒரு போதும் எவருக்கும் அடிபணிந்ததில்லை எந்தத் தடை வந்தாலும் தைரியமாக எதிர்கொள்வேன்.நான் எந்தவொரு தப்பான காரியமும் செய்யவில்லை என்வே நான் வீணாக பயப்பட தேவையில்லை.என இலங்கையின் நடிகையும் மொடலுமான கந்தசாமி வசந்தகுமாரி தெரிவித்துள்ளார்.   

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்