மிரட்டும் திரௌபதி! தியேட்டர்களின் எப்படி இருக்கிறது – ஒரு பார்வை

மோகன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே சற்று பரபரப்புடன் வெளியான படம் திரௌபதி. ரிச்சர்டு, ஷீலா, கருணாஸ் என முக்கியமானவர்கள் நடித்துள்ளனர்.

நேற்று முன் தினம் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது. முதல் நாளே இப்படம் ரூ 13 லட்சம் வசூலை சென்னையில் அள்ளியது. தொடர்ந்து படத்திற்கு அமோக ஆதரவு கிடைத்து நிலையில் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

பெண்களின் வாழ்கையை காதல் நாடகமாடி பணம் பறிக்கும் கும்பலின் முகத்தை தோலுரித்துள்ளது இப்படம். மேலும் காதல் திருமணத்திற்காக உயிர்களின் மதிப்பை கருதாமல் ஆணவக்கொலையை அரங்கேற்றும் சிலருக்கு இப்படம் சரியான பதிலடி கொடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்