முல்லைத்தீவு மாவட்;ட அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி!

கால்பந்தாட்ட உலகில் நீண்ட வரலாற்றைப் பொறிக்கவிருக்கும் ரெக்னோ கிளாசிக் கிளப் – 2020 உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிக்கான கன்னிப் போட்டிக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட அணிகளுக்கானது. 20 ஆம் திகதிகளுக்கு முன்னர் அணிகளைப் பதிவுசெய்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

தொடர்புகளுக்கு: லலித் 077 970 5167, தனேஸ் 077 153 1167, ஜென்சன் 077 242 5386

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்