தயவுசெய்து வீடுகளில் இருங்கள் – கோட்டா ருவிட்டரில் கோரிக்கை

இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவோ, பொது இடங்களில் கூடவோ வேண்டாம்.”

– இவ்வாறு நாட்டு மக்களைக் கோரியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

“கட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே செல்லுங்கள். வீட்டுக்குள் நுழைவதற்கு முன் கைகளைச் சுத்தமாகக் கழுவுங்கள். உங்களையும் ஏனையோரையும் பாதுகாக்கவும்” எனவும் ஜனாதிபதி இன்று காலை தமிழில் வெளியிட்டுள்ள ருவிட்டா் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்