மேலும் 09 பேர் கொரோனா வைரஸினால் பாதிப்பு – 43 ஆக உயர்வு!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் 09 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் இன்றுமட்டும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஐ எட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்