மூக்குல ரத்தம் வந்தா அத சாதாரணமா விட்றாதீங்க… இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்…

மோல்ட் தோற்று எனப்படும் தோல் சம்பந்தப்பட்ட வியாதியிலிருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்ள, மற்றும் நோய்த்தொற்று ஏற்கனவே ஏற்பட்டிருந்தால் அதை குணமாக்க இயற்கை உணவு மருந்துகளின் பட்டியலை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

​என்னென்ன அறிகுறிகள் இருக்கும்?

samayam tamil

மோல்ட்நோய்த்தொற்று எனப்படுபவை காற்றிலிருந்து கூட பரவ கூடிய சில கிருமிகள் மூலம் தொற்றக்கூடிய தோற்று ஆகும். இவை காற்றில் இருக்கும் சிறிய ஃபங்கஸ் கிருமிகளால் உருவாகிறது. இதன்மூலம் அலர்ஜி ஆஸ்துமா கண்ணீர், மூக்கிலிருந்து நீர் வடிதல், கண் எரிச்சல், இருமல், கண் சிவப்பாக மாறுதல், போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இந்த மோல்ட் தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் முடிந்தவரை ஈரப்பதத்தை குறைக்க வேண்டும். ஈரப்பதம் குறைந்த அறைகளில் இருக்க வேண்டும். அதிகமான ஈரப்பதம் நிறைந்த காற்றினை சுவாசிப்பதால், இம் மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதில் மிகவும் விஷத்தன்மையான மோல்டு நோய் தொற்றும் இருக்கின்றது. இப்பொழுது சிறிது காலங்களாக இந்த நோய்த் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக கொண்டே போகிறது. குறிப்பாக முன்பெல்லாம் வெளிநாடுகளிலேயே இவ்வாறான தொற்றுகள் இருந்துள்ளன. இப்பொழுது இந்தியாவிலும் ஒருசிலருக்கு இம்மாதிரியான நோய்த்தொற்று இருக்கிறது என்று கண்டு பிடித்து உள்ளனர். இவைகளை குணமாக்க பலவகையான தாவர வகைகள் நமக்கு உதவியாக இருக்கின்றன. பல காய்கறிகளும் நமக்கு உதவியாக இருக்கின்றன. இயற்கையாகவே இந்த நோய் தொற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அவைகளை பற்றிய தற்பொழுது ஒன்றொன்றாக பார்க்கலாம்.

​மூலிகைகள் வழியாக…

samayam tamil

இந்த நோய் தொற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள பல வகையான மூலிகை மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால் மூலிகை மருந்துகளை நாம் பயன்படுத்தும் போது ஒன்றே ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற ஆங்கில மருந்துகள் போல் உடனடி நிவாரணம் கிடைக்காது. ஆனால் நிரந்தரமான நிவாரணம் கிடைக்கும். மேலும் ஆங்கில மருந்துகளில் உள்ளது போல் பக்கவிளைவுகள் பெரிதாக எதுவுமே இருக்காது. சொல்லப்போனால் பக்கவிளைவுகள் துளியளவு கூட இருக்காது.

முற்றிலும் இயற்கையானது. உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடியது. இந்த மூலிகைகள் மூலம் இம்மாதிரியான நோய் தொற்றுகளை குணமாக்க சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். இதுதான் இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனையாகும்.சிறிது காலங்கள் இந்த மூலிகைகளை பயன்படுத்தி கொண்டு அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று விட்டு விடுவதனால், எந்த பிரயோஜனமும் இருக்காது. மூலிகைகள் மூலம் இவ்வாறான நோய்களை குணப்படுத்துவதற்கு சிறிது கால அவகாசம் நிச்சயமாக கொடுக்க வேண்டும்.

​எப்படி குறைக்கலாம்?

samayam tamil

இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நோய்களின் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து, பின்பு காணாமல் போய்விடும். இந்த நோய் காணாமல் போய் இருந்தாலும், நீங்கள் எடுத்துக்கொள்ளும் மூலிகை மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். அது உங்களது எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மீண்டும் இந்த பிரச்சினைகள் உங்களுக்கு வராதவாறு பார்த்துக் கொள்ளும். மேலும் நீங்கள் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் இவ்வகையான மூலிகை மருந்துகளை சாப்பிடுவதனால், எந்த பாதிப்புகளும் ஏற்படாது. இருந்தாலும் உங்கள் மருத்துவருடன் நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றி கூறலாம். ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் மூலிகை மருந்துகளை நாம் எடுப்பதை பெரிதும் விரும்ப மாட்டார்கள். இயற்கையான உணவு மருந்துகளை கொண்டு இந்த நோய் தொற்றை போக்குவதற்கான வழிகள் தற்பொழுது பார்க்கலாம்.

​பூண்டு

samayam tamil

பூண்டில் இயற்கையாகவே anti-fungal காரணிகள் அதிகமாக காணப்படுகிறது. இது பங்கி, மோல்டு மற்றும் ஈஸ்ட் கிருமிகளை அழிக்க வல்லது. மேலும் இது இயற்கையாகவே கிருமிகளுக்கு எதிராக போராட கூடிய சக்தி உள்ளது. ஈஸ்ட் தோற்று போன்ற நோய்களுக்கு பூண்டு பெரும் நிவாரணியாக விளங்குகிறது.தினமும் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் வரை பூண்டை பச்சையாக சாப்பிட்டால் நல்ல முறையில் பலன் கிடைக்கும் என்று குறிப்பிடுகின்றனர்.மேலும் பூண்டு வகைகளில் கெட்ட பாக்டீரியாக்கள் விரைவில் அளிக்கக்கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது.உடம்பில் ரத்த அணுக்கள் குறைவாக இருப்பவர்கள் தினமும் பூண்டுகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இது ரத்தத்தை, ரத்தத்திலுள்ள பிளேட்டுகளை அதிகரிக்கும் என்று குறிப்பிடுகின்றனர்.ரத்தத்தில் உள்ள பிளேட்டுகள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. அவைகள் நமக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் தினமும் பூண்டு எடுத்துக் கொள்வதினால் இந்த நோய் தொற்று மட்டுமில்லாமல் பல வகையான கிருமிகள் உடலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த பூண்டு மருந்தாகவும் மாத்திரைகளாகவும் கடையில் கிடைக்கிறது.

​கீரை

samayam tamil

எச்சின்ஸே என்ற கீரைவகை ஒன்று உள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த கீரை வகைகளில் ஒன்றாகும். இதை நமது எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது. மேலும் வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்ட உடலிலுள்ள பல பிரச்சனைகளையும் சரி செய்கிறது. மேலும் ஜலதோஷம் இருமல் தொண்டை வலி போன்ற அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் இந்தக் கீரையானது பெரும் உதவி செய்கிறது. இது நமது எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடலில் உள்ள டீ அணுக்கூறுகள் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது நுண்ணுயிர் மூலம் உருவாகக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை அகற்றி, உடலுக்கு நன்மை விளைவிக்கிறது. தினமும் இரண்டு கிராம் கீரையில் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு பெரும் நன்மை விளைவிக்கும். அல்லது இரண்டு அல்லது மூன்று கிராம் இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை புண்கள் பட்ட இடத்தில் லேசாக தடவி வந்தால் விரைவில் நோய் தொற்று குணமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்தக் கீரையானது மருந்து வடிவிலும் மருந்து கடைகளில் கிடைக்கிறது. இதை தினமும் ஐந்து மில்லி கிராம்கள் வரை சாப்பிட்டு கொள்ளலாம். இதே கீரை மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. தினமும் இரண்டு கிராம் கேப்ஸ்யூல் சாப்பிடலாம். மேலும் இது உடம்பில் உள்ள அசுத்தங்களை அறவே நீக்குகிறது. இதில் அதிகமான விட்டமின் சீ வகைகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கீரையை அரைத்து பாலில் கலக்கிச் சாப்பிடலாம். அல்லது கீரைகளை நன்றாக அரைத்து ஜூஸ் குடிக்கவும் செய்யலாம். எது எப்படியோ இந்த கீரை வகைகளை வாரத்தில் இரண்டு முறையாவது உங்கள் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

​சீமைக் காட்டுமுள்ளங்கி

samayam tamil

சீமைக் காட்டுமுள்ளங்கி என்பது உடலிலுள்ள அசுத்தங்களை சுத்தம் செய்து ரத்த ஓட்டத்தை பாதுகாக்கிறது. மேலும் ரத்தத்தில் உள்ள அனைத்து கிருமிகளையும் அழித்து சுத்தமாகவும் சுகாதாரமாகவும், ரத்தம் சீராக உடலில் ஓடுவதற்கு பெரிதும் உதவி செய்கிறது இந்த சீமைக் காட்டுமுள்ளங்கி. மேலும் சிறுநீர் கழிப்பதற்கு, உடலில் உள்ள வியர்வை வெளிவர, பெருமளவில் உதவி செய்கின்றது. உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் உடலிலிருந்து வெளியே செல்வதற்கு உதவி செய்கிறது இந்த சீமைக் காட்டுமுள்ளங்கி. உலகம் முழுவதும் இந்த சீமைக் காட்டுமுள்ளங்கி பல இடங்களில் மருந்தாக பயன்படுகின்றது. இது உடலில் உள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பாக்டீரியாக்களை அழிக்கிறது. இதில் விட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது.இந்த சீமைக் காட்டுமுள்ளங்கி தினமும் சாப்பிடுவதால் எந்த வித பக்கவிளைவுகளும் இருக்காது. சீமைக் காட்டுமுள்ளங்கி தினமும் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. இதை அரைத்து ஜூஸ் போட்டும் சாப்பிடலாம். அல்லது பச்சையாகவும் சாப்பிடலாம். அல்லது அவித்தும் சாப்பிடலாம்.

இந்த சீமைக் காட்டுமுள்ளங்கி ஆனது கேப்சூல் வடிவிலும் கடைகளில் கிடைக்கிறது. இந்த நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பெரும் உதவி செய்கிறது.மேலும் இதை தினமும் தூங்குவதற்கு முன் அரை மில்லி கிராம் பாலில் கலந்து சாப்பிடும் கொள்ளலாம். இதில் அதிகமான anti-fungal காரணிகள் இருக்கின்றது.இவை நம்மை இந்த நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது மட்டுமில்லாமல் நோய்த்தொற்றை முற்றிலுமாக குணமாக்கவும் உதவிசெய்கிறது. ஆங்கில மருந்து போல் மேலே குறிப்பிட்ட மூலிகை மருந்துகள் உடம்பிற்கு எந்த தீங்கையும் விளைவிக்காது. மாறாக நன்மை மட்டுமே விளைவிக்கும். ஆனால் இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால், நாங்கள் மேலே குறிப்பிட்டது போல நோய் தொற்று குணமாக சற்றுக் காலம் எடுக்கலாம். ஆனால் நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் பக்க விளைவுகள் ஏதும் இல்லாததால் தைரியமாக இதை நாம் தொடர்ந்து உண்ணலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்