புதிய மாற்றத்திற்காக நான் வாக்களித்துவிட்டேன்…! – அங்கஜன்

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதி, அளவெட்டி  சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் தனது வாக்கினை சனநாயக முறைப்படி பதிவு செய்தார்.

வாக்கினை பதிவு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது புதிய மாற்றத்திற்காக நான் வாக்களித்துவிட்டேன் என கருத்து தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.