கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக (5.00 மணிவரை) 71.52 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது

 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக (5.00 மணிவரை) 71.52 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.
மொத்தம் 65984 வாக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.