பொது தேர்தல் 2020 – காலி ரத்கம தொகுதிக்கான முடிவுகள்…

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் 10 ஆவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

காலி மாவட்டம் ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 38904

ஐக்கிய மக்கள் சக்தி – 8596
தேசிய மக்கள் சக்தி – 1993
ஐக்கிய தேசிய கட்சி – 1644

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.