இலங்கை தமிழரசு கட்சி தெரிவு செய்யப்பட்டவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம்…

இலங்கையில் 9 வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இலங்கை தமிழரசு கட்சி வேட்ப்பாளர்கள் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம்

யாழ் மாவட்டம்…
சிவஞானம் ஸ்ரீதரன் –35,884 வாக்குகள்
ஏம்.ஏ.சுமந்திரன் –27,834 வாக்குகள்
தர்மலிங்கம் சித்தார்த்தன் –23,840 வாக்குகள்

வன்னி மாவட்டம்…
சார்ல்ஸ் நிர்மலநாதன் –25,668 வாக்குகள்
செல்வம் அடைக்கலநாதன் –18,563 வாக்குகள்
யோகராஜலிங்கம் –15,190 வாக்குகள்

திருகோணமலை மாவட்டம்…
ஆர்.சம்பந்தன் –21,422 வாக்குகள்

மட்டக்களப்பு மாவட்டம்…
சாணக்யா ராஹீல் –33,332 வாக்குகள்
கோவிந்தன் கருணாகரன் –26,382 வாக்குகள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்