வரவேற்பு நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும்…

இலங்கை ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அங்கஜன் இராமநாதன் அவர்களை அங்கஜன் இளைஞர் அணியால் வரவேற்கும் நிகழ்வு இன்று   (08) காலை கோவில் வீதியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் இடம்பெறும். அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெறும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.