வவுனியா கற்குளியில் அமோக வரவேற்பு
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்களநாதன் அண்ணன் அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வினோ நோகராதலிங்கம் அண்ணன் அவர்களுக்கும் வவுனியா கற்குளி கிராம அபிவிருத்திச்சங்கம் ,ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாக சபையினர் , பொது அமைப்புக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் இனைந்து நடாத்தும் வரவேற்பு நிகழ்வு இன்றைய தினம் தற்சமயம் நடைபெற்றுக்கொண்டிருக்கறது.
இவ் நிகழ்வில் தமது வெற்றிக்காக அயராது உழைத்து, வாக்களித்த அனைத்து உறவுகளுக்கும் அவர்களுடைய இல்லங்கள் தோறும் சென்று தமது நன்றிகளை எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தெரிவித்தார்கள்.
கருத்துக்களேதுமில்லை