வறுமை ஒழிப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில்…

ஐ.எல்.எம் நாஸிம்
வறுமை ஒழிப்பு சர்வதேச தினத்துடன்  இணைந்ததாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள வறுமை ஒழிப்பு வாரம் வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு  இன்று (17) காலை  சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்  ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக்,சம்மாந்துறை சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம் சலீம்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்