கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குளியாப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
சேர்ந்த 56 வயதுடைய குளியாப்பிட்டியவில் வசிக்கும் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய கொரோனா தொற்றால் இலங்கையில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்