தூர இடங்களுக்கான பஸ்கள் இடை நிறுத்தம்….

கொழும்பு வரும் அனைத்து தூர இட பஸ்களையும் மீண்டும் அறிவிக்கும் வரையில் இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இது தொடர்பாக மேலும் அறிவிக்கையில் கொவிட் – 19 வைரஸ் பரவலை அடுத்து கொழும்பு பொலிஸ் எல்லை பகுதிக்குள் மேலும் சில இடங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்