இலங்கையில் பதிவான 17ஆவது கொவிட் நோய்த்தொற்ருக்கு உள்ளானவரின் மரணம்…

இலங்கையில் பதிவான 17ஆவது கொவிட் நோய்த்தொற்ருக்கு உள்ளானவரின் மரணம் சற்று முன்னர் கொழும்பு IDH வைத்தியசாலையில் இடம்பெற்றிருப்பதாக தொற்று நோயியல் பிரிவு உறுதிசெய்துள்ளது
இந்த நோயாளி 41 வயது ஆண் ஐாஏல பகுதியை சேர்ந்தவர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.