இலங்கை விமானப் படையின் 18 ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண…

எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப் படையின் 18 ஆவது தளபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.