மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு ..

கொவிட் – 19 தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தனது சேவையை மாவட்ட செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை வழங்குகின்றது

இது தொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான ஊடக அறிக்கை பின்வருமாறு:

.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.