நாட்டில் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை எட்டியது !
இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் அதிகளவில் அதாவது நேற்று (11) மாத்திரம் 17 ஆயிரத்து 425பி.சி.ஆர். பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் ,அந்த வகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 88 ஆயிரத்து 964ஆக காணப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை