மீனவருக்காக முடங்கிய முல்லை நகர் !

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்களால் 15.12.2020 இன்றையநாள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தினை ஆதரவளித்து முல்லைத்தீவு – வர்த்தகசங்கத்திற்குட்பட்ட கடைகள், மற்றும் சந்தைத் தொகுதி என்பன மூடப்ப மூடப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.