கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக பொரளை மயானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!
கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று பொரளை மயானத்திற்கு முன்பாக இன்று(23) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது எதிர் கட்சி தலைவர் சஜித் பிரமதாஸ ,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அரசியல் பிரமுகர்கள் ,பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை