உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூன்று பேருக்கு கொரோனா
உக்ரைனில் இருந்து அண்மையில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூன்று பேருக்கு கோவிட் -19 க்கு தொற்று உள்ளதென சோதனைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த தகவலை சுகாதார சேவைகள் பிரதி பணிப்பளார் தெரிவித்தார்.
முதல் சுற்றுலா பயணிகள் விமானம் கடந்த திங்களன்று (28) உக்ரைனில் இருந்து வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை