இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிரதிப் பணிப்பாளராக பஷீர் அப்துல் கையூம் பதவியுயர்வு!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எப். எம் பிராந்திய வானொலியின் பிரதிப் பணிப்பாளராக பஷீர் அப்துல் கையூம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 15 வருடங்களாக இந்த வானொலியின் கட்டுப்பாட்டாளராக செயற்பட்டு இதன் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றி வந்தார்.
இந்த நிலையிலேயே பிரதிப் பணிப்பாளராக இவர் பதவியுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மருதமுனையினைச் சேர்ந்த இவர், பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைமானி பட்டதாரியுமாவார்.
.
கருத்துக்களேதுமில்லை