இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா!

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகர ஹிக்கடுவ ஹோட்டலொன்றில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனதெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.