மின்சார கட்டணத்தை செலுத்த 6 மாதம் அவகாசம்
14 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு
அவர்களின் மாதாந்திர மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்க
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை