கொவிட் தொற்றினால் உயிரிழபோரை அடக்கம் செய்ய அனுமதி
கொவிட் 19 தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுமென, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் முன்வைத்த கருதத்தொன்றுக்கு பதிலளித்த போதே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டும் என கூறினார்.
கருத்துக்களேதுமில்லை