கையுறைகளுடன் மூவர் கைது!
மத அடையாளங்கள் பொறித்த கையுறைகளுடன் மூவர், பூஜாபிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
புத்த பகவான், இயேசு கிறிஸ்சு மற்றும் அன்னை மரியாள் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட 300 க்கும் மேற்பட்ட கையுறைகளை இதன்போது, பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கண்டி – பூஜாபிட்டிய பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை