14 மில்லியன் பேருக்கு கொவிட் தடுப்பூசி!

கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்புப் பெறும் வகையில், நாட்டின் மொத்த சனத்தொகையில், 14 மில்லியன் பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்க, சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதற்காக பதில் சுகாதார அமைச்சரால் சில யோசனைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்