கிரிக்கெட் சபை தேர்தல் – பத்தரமுல்லே சீலரத்ன தேரர் வேட்பு மனு தாக்கல்!
இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவிக்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இன்று(புதன்கிழமை) அவர் இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்டத்தின் ‘St. Anthony’s Sports Club’ கிரிக்கெட் கழகத்தின் சார்பிலேயே அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை