இருவரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து..!
வாரியபொல-கடுபொத பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்று காவல்துறையினரின் ஜீப் ரக வாகனத்துடன் மோதுன்டதால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 04 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை