கிளிநொச்சியிலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் கிளிநொச்சியிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் தொடங்கிய போராட்டம்
போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை