மாகாண சபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்-ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தை அடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்