30 ஆண்டுகளின் பின்னர் குருந்தூர் மலை ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி விழா!

30 ஆண்டுகளின் பின்னர் குருந்தூர் மலை ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி விழா!

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில் மக்கள் கலந்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

11.03.21 அன்று காலை குருந்தூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகள் நடைபெற்றுள்ளன

1990 ஆம் அண்டின் பின்னர் இந்த ஆண்டு ஸ்ரீ கோணமடு பிள்ளையார் ஆலயம் புனர் நிர்மானம் செய்யப்பட்டு இம்முறையே சிவராத்திரி வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்