இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மஹா சிவராத்திரி விழா…

மஹா சிவராத்திரி விழா  ஸ்ரீ சிங்காரபுர மாரியம்மன் ஆலயம் அட்டப்பளம் நிந்தவூர் தலைமை  திரு அ. கொபாலன் பிரதம அதிதி திரு வே. ஜெகதீசன்
மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட செயலகம்
அம்பாறை சிறப்பு அதிதி
திரு ரி.எம்.எம். அன்சார் திரு கு ஜெயராஜி
மாவட்ட செயலக இந்துக்கலாசார உத்தியோகத்தர்
மற்றும் எனைய ஆலய தர்மகர்த்தாக்கள்
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்,

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் அட்டப்பளம் ஸ்ரீ சிங்காரபுர மாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் மஹா சிவராத்திரி விழா 11.03.2021 காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது
முதற்கட்ட நிகழ்வாக
அட்டப்பளம் சித்திவிநாயகர்அறநெறிப் பாடசாலை, நிந்தவூர் ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் நிகழ்வு
அறநெறிப் பாடசாலை மாணவர்கள் இந்துப்பண்டிகைகள், விரதங்கள், விழாக்கள், வழிபாடுகள் தொடர்பான விழுமியங்களை அறிந்துகொள்ளவும் அவர்களது கலைத்திறங்களை வெளிப்படுத்தும் வகையில்
பூ மாலை கட்டுதல்
பூ சரம் கட்டுதல்
தோரணம் கட்டுதல்
நிறைகுடம் வைத்தல்
கோலம் பொடுதல்
பேச்சு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இரண்டாம் கட்ட நிகழ்வாக
ஆலயத்தில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் இடம்பெற்றன.
பேட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் என்பன வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்