பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக பிரதமரின் சிறப்பு உதவியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் அண்மையில் சீனாவின் சைனோஃபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்