முல்லைத்தீவில் வளிமண்டளவியல் காரியாலயம் திறப்பு

முல்லைத்தீவில் 31 வருடங்களுக்குப் பின்னர் வளிமண்டளவியல் காரியாலயம் திறக்கப்பட்டது.

உலக வானிலை நாளான இன்று (23) அக்காரியாலயம் திறக்கப்பட்டது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தை அடுத்து, முல்லைத்தீவில் இருந்த வளிமண்டளவியல் காரியாலயம் 1990களில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்