கிளிநொச்சி -மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் திரும்பிச் சென்ற தொல்பொருள் திணைக்களம்!

vlcsnap 2021 03 24 14h13m47s383

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரரீஸ்வரர் சிவன் கோயில் பகுதியில் தொல்லியல் திணைக்களம் அகழ்வுகளை மேற்கொள்ள உள்ள நிலையில் அதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

vlcsnap 2021 03 24 14h13m41s416

யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தொல்லியல் திணைக்களம் இணைந்து வருகைதந்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள முயற்சித்த போது, மக்களின் பலத்த எதிர்ப்பை அடுத்து அவ்விடத்திலிருந்து அகன்று சென்றனர். அத்துடன் காவற்துறையினர் அங்கிருந்த இரண்டு தரப்பினரிடமும் வாக்குமூலங்களை பதிவுசெய்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.