கொழும்பு ஆனந்தா கல்லூரியின் 7ஆம் மற்றும் 8ஆம் வகுப்புகள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையின் 7ஆம் மற்றும் 8ஆம் வகுப்புகள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

ஆனந்தாக் கல்லூரியிலுள்ள ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே குறித்த வகுப்புக்கள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அந்தப் பாடசாலையின் உயர்தர வகுப்புக்களும் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்