அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய குடமுழுக்குப் பெருவிழா…
அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலயம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய குடமுழுக்குப் பெருவிழா இன்றைய தினம் மிகவும் பக்தி பூர்வமாக இடம் பெற்றது. இன் நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் கும்பாபிஷேக பிரதமகுரு ,உதவிக் குருமார்கள், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர்,கட்டடக் கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள்,வர்ணக்குழுவினர்கள், மேளவாத்திய குழுவினர்,பெரிய பள்ளிவாசல் தலலைவர் ,ஒலி அமைப்பினருக்கான சான்றிதழ்களும் பொன்னாடை பொர்த்தி கெளரவம் வழங்கப்பட்டது தொடர்ந்து பூசை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



































































கருத்துக்களேதுமில்லை