17 கிலோ கிராம் தங்கத்துடன் நபரொருவர் கைது

17 கிலோ கிராம் தங்கத்துடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 220 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்