புத்தாண்டு சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய புதிய கொவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்