நளின் பண்டார , குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு…

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார , குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைவாக, சில விடயங்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக  அவர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அங்கு வருகை தந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்