நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் இன்றைய (05) தினம் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஜவர் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

இதற்கமைவாக , நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Covid 19 Death 05.04.2021

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்