இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைசெய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகள்..

1. ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்
2.சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்
3. ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
4. அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்
5. ஜமியதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹொமதியா
6. தாருல் அதர் @ ஜாமிஉல் அதர்
7. இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம்
8. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு
9. AL-Qaeda அமைப்பு
10. Save the pearls அமைப்பு
11. Super Muslim அமைப்பு

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.