சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கல்முனை பிரிமியர் லீக் -2021…

சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கல்முனை பிரிமியர் லீக் -2021 இவ் நிகழ்வானது இன்று 10/04/2021 சனிக்கிழமை நற்பட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.எஸ்.திலோஜன் தலைமையில் இடம்பெற்றது.

] இன் நிகழ்வில் அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் திரு.செ.கஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்துடன் சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீஷன் ,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.ரி.ஜே.அதிசயராஜ்,விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான திரு.கே.செல்வராஜ், திரு.வி.சந்திரன், திரு.சந்திரசேகரம் ராஜன்,காத்தமுத்து கணேஷ் ஆகியோரும் மேலும் இவ் சுற்றுப்போட்டிக்கு அனுசரணையாளர்களும் ,மேலும் கழக சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது. கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.